காதலில் கண்ணீர் கன்னம் தாண்டுவதில்லை..
இதழில் விழுந்து..
இதயம் கிழித்து..
மனதையும் வதைக்கும்..
இருந்தும் அழகாய் சிரிக்கும்.. காதல்.
Tears in love
'll never cross the cheeks..
Its slips in lips,
hurt the heart,
wind the mind,
yet.. Smiles pretty ... Love.
No comments:
Post a Comment