Pages

Sunday, July 11, 2010

கற்றது வாழ்க்கை..


ருசி மறந்து , பசி புரிந்தோம்..
வியர்வை அள்ளி, முகம் துடைத்தோம்..
வழி தேடி, திசை அறிந்தோம்..
பணம் கரைந்து, தந்தையின் வலி உணர்ந்தோம்..

As a chennai Bachelor,
கற்றது வாழ்க்கை..

1 comment:

  1. "panam karainthu thanthayin vali unarnthom " is sooo true Prasanna...I totallu understand this line.

    ReplyDelete