Pages

Sunday, July 11, 2010

துளி கர்வம்


வானத்தில் இருந்து மேகம் உடைந்து,
மழை துளியாய் கீழ் விழுந்தாழும்,
சற்று குனிந்து பாருங்கள்,
அதே மழை துளிகள் உங்கள் காலடியில்,
வானத்தையே பிரதிபலித்து கொண்டிருக்கும்...

அடக்கம் அதுர்க்குள் அடக்கம்..

2 comments: