Pages

Sunday, March 6, 2011

தேடி தொலைத்தேன்..

எண்ணம் தொலைத்து, வார்த்தைகள் தொடுத்தேன்..
வார்த்தைகள் தொலைத்து, கவிதை எடுத்தேன்..
கவிதை தொலைத்து, வாழ்க்கை தேடினேன்..
வாழ்க்கை தொலைத்து, என்னை கண்டேன்..
என்னை கண்டு, எண்ணம் தொலைத்தேன்..

No comments:

Post a Comment