Pages

Sunday, March 6, 2011

கருவிழி

செவ்வானம்..
மஞ்சள் பூ..
நீல வானம்..
வெள்ளை அருவி..
பச்சை புல்..

அனைத்திலும் வண்ணம் அழகானது..
ஏனோ, இதை காட்டும், கருவிழியிடம் மட்டும் கருமையானது..

No comments:

Post a Comment