Ungal Thozhan Prasanna
Pages
Home
Sunday, November 14, 2010
மழை துளி..
வானம் பெற்ற மழை துளி..
என் நெற்றி பொறி தட்டி,
கண் இமை பட்டு,
கண்ணீர் துடைத்து,
கண்ண்ம் வழிந்து,
இதழ் நுழைந்து,
இதயம் நனைத்து,
ஜீவன் கரைத்து,
உயிர் தழுவி,
பாதம் கழுவி,
அடக்கமாய், அடக்கமானது..
மழை துளி..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment