Pages

Wednesday, December 29, 2010

வெப்பம் - Heat

கட்டிலின் வெப்பம் - ஜனனம்..
சுடுகாட்டின் வெப்பம் - மரணம்..
இரண்டுக்கும் நடுவில், ஏன் மனதோடு வெப்பம்...

Heat in bed - Birth..
Heat in grave - Death..
Why to be hot in heart in between these....

Cool..

Sunday, December 26, 2010

காதலின் மிச்சம்..
உப்பரிந்த கண்னங்கள்..